Sunday, February 18, 2007

அறிமுகம்

தமிழ் இலக்கணம் குறித்த தகவல்கள், வழிகாட்டுதல்கள், கேள்வி-பதில் உதவி, ஆகியவற்றுக்கு களமாக கூட்டு முயற்சியில் இந்தப் பதிவை தொடர விருப்பம். இணையத்தில் நல்ல உரைநடைத் தமிழை காணுவதே இப்பதிவின் நோக்கம்.

அன்புடன்,
ரவிசங்கர்.

1 comment:

சிவஹரி said...

வணக்கம்..

நாம் தமிழில் எழுதும் போது என் தோழி என்பதை என்றோழி என்று எழுதலாமா? அது சம்பந்தமான விளக்கம் எனக்குத்தேவைப்படுகின்றது.

தெரிந்த அறிஞர் பெருமக்கள் விளக்கம் அளிக்க வேண்டிக்கொள்கின்றேன்!!

அதாவது

என்+ தோழி = என்றோழி

எ.கா:-

வன்+தொடர் குற்றியலுகரம் = வன்றொடர் குற்றியலுகரம் என்பது போல..

தண்டியலங்காரம் நோக்கினால் “த”கரம் வருமிடங்களில் “ற”கரம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது..

விளக்கம் அளிப்பீர்...

G.Sivahari
http://muthamilmantram.com

vaigaihari@gmail.com